Browsing: தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசாரம்

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் விஜய் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.