Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!
    தமிழ்நாடு

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026Updated:April 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-trisha-rumors-political-turn-eps-comment
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தனது நீண்ட கால நண்பரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதால் அவரைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

    பரப்புரையில் பேசிய அவர் அங்க போய் ஒரு துண்டை அணிவிக்கிறாங்க இவரும் அந்த துண்டை வாங்குகிறார். இப்போது, யார் புகைப்படத்தை வைத்திருக்கிறார் என்று கேட்டபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷா ஃபோட்டோ என்று கமெண்ட் அடித்தார்.

    vijay-trisha-rumors-political-turn-eps-comment

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    அதற்கு பழனிச்சாமியோ சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கிறார். அதில், எல்லாம் அவர் கைதேர்ந்தவர். நீ எல்லாம் என்னைப் பற்றி கேவலமாய் பேசுகிறாய் என்று பேசியிருந்தார். இதனை பார்த்த த்ரிஷா ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். உங்கள் பிரச்சினையில், எதற்காக த்ரிஷாவை இப்படி வம்பு இழுக்கிறீர்கள். இதற்கெல்லாம், உடனடியாக மேடம் முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். முன்னதாக, அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் கூட நடிகை நயன்தாரா பற்றி கொச்சையாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    EPS: இப்போ யாரு photo va வச்சிருக்காரு??

    Cadres: Trisha photo

    Damn! 🤣🤣🤣🤣🤣@KASengottaiyan pic.twitter.com/D0Z7LKhHAo

    — Venkatramanan Mathiyalagan (@Venki094) April 18, 2026
    Actress Trisha Latest News Cinema Political Rumors Edappadi Palaniswami Interview EPS Comment on Actor Vijay Tamil Nadu Political Updates Vijay Trisha controversy Vijay TVK Politics Tamil ஈபிஎஸ் விஜய் கருத்து எடப்பாடி பழனிசாமி பேட்டி சினிமா அரசியல் வதந்திகள் தமிழக அரசியல் பரபரப்பு தமிழக வெற்றிக் கழகம் அரசியல் த்ரிஷா லேட்டஸ்ட் நியூஸ் விஜய் த்ரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.