Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!
    சினிமா

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    madhampatty-rangaraj-dna-test-shruthi-joy-clash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தில் சமீபத்தில் தான் டி என் ஏ டெஸ்ட் மூலம் ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் எப்போதும் என்னை விட்டு போக மாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்.

    madhampatty-rangaraj-dna-test-shruthi-joy-clash

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    அவர் உனக்காக வாழ்வேன். எதையும் எதிர்கொண்டு போராடுவேன். உனக்காக வாழ்ந்து உன்னை பெருமைப்பட வைப்பேன் என்று கூறினார் என மகன் பேசுவது மாதிரியான கேப்சனை போட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகளை பார்த்து மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி ஸ்ருதி டென்ஷனாகி இருப்பார் போல, உடனே அவர் தன் பங்குக்கு எனது குடும்பத்தை தவறான குற்றச்சாட்டு மூலம் மிரட்டவோ அவதூறு பரப்பவும் எந்த முயற்சிகள் நடந்தாலும் எனது குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கும் ஆதரிப்பதற்கும் நான் உறுதியாக இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

    View this post on Instagram

    A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)

    அவர் இப்படி போஸ்ட் போட்ட சில மணி நேரத்திலே ஜாயும் ஒரு போஸ்ட்டை போட்டு இருக்கிறார். அதில், குழந்தையின் கையுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று பதிவிட்டு இருந்தார்.

    View this post on Instagram

    A post shared by J Joy (@joycrizildaa)

    நேர்மையா இருக்கிறது Defamation கிடையாது! பொய் சொல்லுறது ஏமாத்துறது மாத்தி மாத்தி பேசுறது அறம் தவறி நடப்பது தான் குற்றம்! அந்த பொய் புரட்டுக்கு துணை நிற்பது அவமானத்தின் அடையாளம், உங்கள் குடும்பத்தின் இரட்டை முகம் கொண்ட மனிதர்களிடமிருந்து மிரட்டல்களில் இருந்தும் காப்பாற்றுங்கள். நீங்கள் யாரை ஆதரித்தாலும் பரவாயில்லை. நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. நீங்கள் தப்பிக்க முடியாது. உருட்டு உருட்டு நன்றாக உருட்டு என்று தெரிவித்து இருந்தார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    CWC Madhampatty Rangaraj DNA Test Report Update Joy Crizildaa Instagram Post Madhampatty Rangaraj DNA Result Madras High Court Hearing Shruthi Rangaraj Reply Tamil Celebrity Clash குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை பிரபலங்களின் மோதல் மாதம்பட்டி ரங்கராஜ் DNA ரிசல்ட் ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஸ்ருதி ரங்கராஜ் பதிலடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    “ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 08: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 8, 2026

    08.08.2026 சனிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.