Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!
    சினிமா

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vignesh-shivan-talks-about-net-worth-retirement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் இயக்கிய LIK என்ற திரைப்படம். ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தாலும், தற்போது வரை 54 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

    vignesh-shivan-talks-about-net-worth-retirement

    இந்த படத்தை நயன்தாராவும், இணைந்து தயாரித்திருக்கிறார் என்பதால், அவரும் பிரமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். வேறு தயாரிப்பாளர் என்றால் பிரமோஷனுக்கு வரமாட்டேன் என சொல்லும் நயன்தாரா தனது தயாரிப்பு என்றதும் வருகிறார் என ஒரு பக்கம் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    vignesh-shivan-talks-about-net-worth-retirement

    தப்பான ரயில்.. விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஹன்சிகா..!

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் இது குறித்து பேசுகையில், 350 கோடி ரூபாய் இருந்தால் செட்டில் ஆகி விடுவேன் என பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு 300 அல்லது 350 கோடி ரூபாய் சம்பாதித்து அதை FD யில் போட்டால், ஏழு சதவீதம் வட்டி மூலம் வருடத்திற்கு 21 கோடி, மாதத்திற்கு 1.5 கோடி, ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதன் பிறகு, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்வேன் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இந்த விவகாரம், தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

    LIC Movie Update Nayanthara Vignesh Shivan Tamil cinema news Vignesh Shivan Interview Vignesh Shivan Latest News Vignesh Shivan Net Worth Vignesh Shivan Salary எல்.ஐ.சி படம் தமிழ் சினிமா செய்திகள் நயன்தாரா விக்னேஷ் சிவன் விக்னேஷ் சிவன் சம்பளம் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு விக்னேஷ் சிவன் பேட்டி விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் நியூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.