Close Menu
    What's Hot

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!
    ஆரோக்கியம்

    உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dark-spots-liver-disease-symptoms-link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெரும்பாலும் சருமத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளிகள் அழகு சார்ந்த ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இந்த கரும்புள்ளிகள் ஆனது முகம், கை, தோள்பட்டைகள், முதுகு போன்ற பகுதிகளில் கருப்பு நிற புள்ளிகள் போன்று இருக்கும். இதனால், பலரும் இதை சாதாரணமாகவே நினைத்து விட்டு விடுகின்றனர்.

    dark-spots-liver-disease-symptoms-link

    ஆனால், பெரும்பாலும் கரும்புள்ளிகள் தீங்குற்றவை மற்றும் அவை புற ஊதா கதிர்களுடன் தொடர்புடையவை. ஆயினும் சமீபத்திய ஆய்வு ஒன்று சருமத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மிகவும் முக்கியமான உள்ளூருப்பான கல்லீரல் பிரச்சனை ஒரு எச்சரிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு என்று அனைவரும் அறிந்த விஷயமே.

    dark-spots-liver-disease-symptoms-link

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    இந்த கல்லீரல் நச்சுக்களை வடிகட்டுவது பித்த நீரை உற்பத்தி செய்வது ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் மெட்டபாலிசம் செய்வது போன்ற முக்கிய பணிகளை செய்து வருகிறது. இப்படிப்பட்ட கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு நாம் எளிதாக அறியலாம். அப்படி கண்டறிந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து ஆரம்பத்திலேயே அதனை சரி செய்வது சிறந்தது. கல்லீரல் பிரச்சினைக்கும் சருமத்திற்கு வரக்கூடிய கரும்புள்ளிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    கரும்புள்ளிகள்

    கரும்புள்ளிகள் பெரும்பாலும் சூரியனின் புற ஊதா கதர்களுடையே தொடர்புடையது என்றாலும், மறுபுறம் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவே காணப்படுகிறது. திசுக்களை சுற்றியுள்ள பகுதிகளை விட தோலின் பகுதி மிகவும் கருமையாக இருப்பதை குறிக்கிறது. பெரும்பாலும் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது நச்சுக்களின் தேக்கத்தால் ஏற்படுகிறது. உதாரணமாக நாள்பட்ட கல்லீரல் நோய்க்கும் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகளும் உள்ளன.

    dark-spots-liver-disease-symptoms-link

    அதுவும் நாள்பட்ட கல்லீரல் நோயாளிகள் முகத்தில் பெரும்பாலும் அதிகப்படியான நிறங்கள் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. கரும்புள்ளிகள் கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகளில் இருந்து வேறுபட்டவை.

    வயது சார்ந்த கரும்புள்ளிகள்

    வயது சார்ந்த கரும்புள்ளிகள் அவை அவற்றின் தோற்றம் தொடக்கம் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு அறியலாம். அதே வேளையில் வயது சார்ந்த கரும்புள்ளிகள் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவாகும். மேலும் பெரும்பாலும் வெயில் படும் இடங்களான கைகள் மற்றும் முகத்தில் இந்த கரும்புள்ளிகள் தென்படும்.

    dark-spots-liver-disease-symptoms-link

    இவை மென்மையாகவும் தட்டையாகவும் பிரவுன் நிறத்திலும் மற்றும் வேறு எந்த ஒரு அறிகுறிகளும் சேர்ந்து இருக்காது. அதுவே கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகள் பெரும்பாலும் திடீரென தோன்றி பரவக்கூடியது. முக்கியமாக இந்த கரும்புள்ளிகள் முகம் கழுத்து உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் சில சமயங்களில் நாக்கு ஆகிய பகுதிகளிலும் இவை பொதுவாக தோன்றும்.

    ஹார்மோன் சமநிலையின்மை

    கல்லீரல் தான் நமது உடலின் ஹார்மோன் வளர்ச்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் எப்போது பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஹார்மோன் வெளியேற்றும் குறைகிறது. இப்படி ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது அது மெலனின் உற்பத்திக்கு தேவையான மெலனோசைட்டுகள் எனப்படும் செல்களை அதிகப்படியாக தூண்டுகிறது. இந்த சரும நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்டுகள் அதிகப்படியாக தூண்டப்படும் போது அவை சருமம் கருமையாவதற்கும் சீரற்ற திட்டுகள் ஆக்குவதற்கும் வழி வகிக்கிறது.

    dark-spots-liver-disease-symptoms-link

    சிறுநீரக செயலிழப்பு மற்றும் நச்சு தேக்கம்

    ரத்தத்திலிருந்து நச்சுக்களை திறம்பட பிரித்தெடுக்க முடியாமல் போகும் கல்லீரல் வளம் வீணமாக இருந்தால், ரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது செல்களை சேதப்படுத்தி மெலனோசைட்டுகளைச் செயல்படுத்தி கரும்புள்ளிகள் வர தூண்டுதலாக அமைகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Dark spots liver connection Hyperpigmentation causes Liver disease skin symptoms Liver health tips Melanin and liver Signs of liver damage Skin darkening reasons கரும்புள்ளிகள் கல்லீரல் பாதிப்பு கல்லீரல் ஆரோக்கியம் கல்லீரல் நோய் அறிகுறிகள் சரும நிறமி மாற்றங்கள் நச்சுக்கள் தேக்கம் மெலனின் சுரப்பு ஹைப்பர்பிக்மென்டேஷன் காரணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..

    April 24, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    பாட்டி வைத்தியம் இல்லீங்க இது வேட்டு வைத்தியம்.. நாம் செய்யும் உயிருக்கு ஆபத்தான தவறுகள்..!

    April 18, 2026

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Don't Miss

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026

    வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.