Close Menu
    What's Hot

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026

    ஜூன் 28: இன்று அதிர்ஷ்டக் காற்று வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 28, 2026

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!
    தமிழ்நாடு

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sundar-c-kushboo-net-worth-details-election-declaration
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ளது. திமுக பல கட்சிகளுடனும் அதிமுக சில கட்சிகளுடன் தவெக தனித்தும் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத சப்ரைசாக இயக்குனர் சுந்தர் சி யும் இந்த தேர்தல் களத்தில் களமிறங்க இருக்கிறார்.

    சர்ப்ரைஸாக இயக்குனரும், நடிகரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்சி மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவிருக்கிறார். இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடவிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவி போல் இவரும் அரசியலில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    sundar-c-kushboo-net-worth-details-election-declaration

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    முன்னதாக, மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர் சி பெயரில் 2.97 கோடி மதிப்பில் சொத்துக்களும் குஷ்பு பெயரில் 6 புள்ளி 06 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன.

    sundar-c-kushboo-net-worth-details-election-declaration

    சுந்தர் சி யிடம் ரூபாய் 50 ஆயிரத்து 600 கையிருப்பும், குஷ்புவிடம் ரூபாய் 30,000 கையிருப்பும் உள்ளதாம். சுந்தர்சியிடம் மனை நிலங்களாக மூன்று இடங்களும் குஷ்பூவுடன் மனை நிலங்களாக ஆறு இடங்களும் உள்ளன. சுந்தர் சியிடம் அசையா சொத்துக்கள் மதிப்பு 20 புள்ளி 80 கோடியும். குஷ்புவிடம் அசையா சொத்துக்களின் மதிப்பு 16.79 கோடியும் உள்ளனவாம்.

    Kushboo Net Worth Details Madurai Central Candidate Sundar C Election 2026 Sundar C Net Worth குஷ்பு சொத்து விவரம் சுந்தர் சி சொத்து மதிப்பு சுந்தர் சி தேர்தல் போட்டி மதுரை மத்திய தொகுதி வேட்பாளர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026

    பழசா? இல்ல AI-ஆ?.. குஷ்பு மகள் கல்யாணத்தை நோட் செய்யும் நெட்டிசன்கள்..!

    June 26, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026

    ஜூன் 28: இன்று அதிர்ஷ்டக் காற்று வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 28, 2026

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026
    Don't Miss

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026

    ஆனி 15 பஞ்சாங்கம் மற்றும் ரிஷபம், மிதுன ராசிகளுக்கு சந்திராஷ்டமம் உள்ள இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசிபலன்கள்.

    ஜூன் 28: இன்று அதிர்ஷ்டக் காற்று வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 28, 2026

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.