Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!
    ஆரோக்கியம்

    8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Habits Reducing Lifespan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதை ஒரு அத்தியாவசிய பழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக, மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது, உடற்பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றில் பெரும்பாலானோர் விழிப்புணர் இருக்கின்றனர்.

    Table of Contents

    • நீண்ட நேரம் அமர்ந்திருப்பது
    • தூக்கமின்மை
    • மன அழுத்தம்
    • அதிகப்படியான ஸ்கிரீன் டைம்
    • குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்
    • பதப்படுத்தப்பட்ட உணவுகள்
    • தசை பயிற்சிகளை புறக்கணித்தல்
    • சமூக தொடர்பு இல்லாமல் இருப்பது

    ஆனால், நாம் கவனிக்க தவறுகின்ற சில அன்றாட பழக்க வழக்கங்கள் நம்மை அறியாமலே நம்மை வயதான தோற்றத்தை நோக்கி நகர்த்துகின்றன. குறிப்பாக, நரைமுடி சுருக்கம் மட்டும் இல்லாமல் நம் உடலின் செல்களில் ஏற்படும் மாற்றமும் முதுமையை ஏற்படுத்தும். அந்த வகையில், வேகமாக முதுமையை ஏற்படுத்தும் எட்டு பழக்க வழக்கங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..

    நீண்ட நேரம் அமர்ந்திருப்பது

    Habits Reducing Lifespan UTV

    ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமைந்திருப்பது மிகப்பெரிய தவறாகும். தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பது உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தலுக்கு இணையான உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலின் வளர்ச்சியை மாற்றும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடலின் வளர்சிதை குறைந்து டிஎன்ஏவில் உள்ள செல்களை சுருக்கி முதுமையை விரைவாக்குகிறது.

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    தூக்கமின்மை

    Habits Reducing Lifespan UTV

    ஹார்மோனை சமநிலைப்படுத்தவும் தன்னைத்தானே உடல் சரிப்படுத்திக் கொள்ள தூக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது. 5 மணி நேரம் தூக்கம் என்பது உடலுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதனால் சருமம் பாதிப்படைவதோடு எதிர்ப்பு சக்தியும் நினைவாற்றலும் சிதைக்கப்படுகிறது. குறைந்தது 8 மணி நேர தூக்கம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

    மன அழுத்தம்

    Habits Reducing Lifespan UTV

    மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கார்டிசோல் அதிகரித்து சருமத்தின் செல்களை சேதப்படுத்துகிறது. இதனால், சுருக்கங்கள் ஏற்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் தெரிய ஆரம்பிக்கும். மேலும், இதய நோய், செரிமான கோளாறு மனநல பாதிப்பு போன்றவை மனநல அழுத்தத்தை உண்டாக்கக் கூடும்.

    அதிகப்படியான ஸ்கிரீன் டைம்

    Habits Reducing Lifespan UTV

    கணினி மற்றும் மொபைல் போன், மடிக்கணினியில் இருந்து வரக்கூடிய ப்ளூ லைட் தூக்கத்தின் சுழற்சியை பாதிக்கிறது. மேலும், அதிக நேரம் இவற்றை திரையில் பார்ப்பது சருமத்திற்கு தீங்கு விளைவித்து முதுமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்

    Habits Reducing Lifespan UTV

    உங்களின் உடலின் சீரான இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தினமும் குறைவான அளவு தண்ணீர் குடித்தால் உடல் வறட்சி ஏற்பட்டு சருமம் மந்தமடைந்து ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்துகிறது.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள்

    Habits Reducing Lifespan UTV

    இளம் வயதிலேயே உங்களது தோற்றம் முதுமையை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றால், நீங்கள் அதிக அளவு சர்க்கரையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

    தசை பயிற்சிகளை புறக்கணித்தல்

    Habits Reducing Lifespan UTV

    வயது அதிகரிக்கும் போது தசை நம் உடலில் குறைகிறது. நடைபயிற்சி மட்டும் தசை நிறையை அதிகரிக்க உதவாது. ஆகவே, தசை பயிற்சி முறையாக செய்யாமல் விட்டால் நம் உடல் பலம் இழந்து விரைவாகவே முதுமையை நோக்கி செல்லும்.

    சமூக தொடர்பு இல்லாமல் இருப்பது

    Habits Reducing Lifespan UTV

    தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு ஒருவர் சமூகத்துடன் தொடர்பில் இல்லாமல் இருந்தாலும், முன்கூட்டியே உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்டை வீட்டினர், நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடி மகிழ்ந்து நேரத்தை செலவிடுவது உடலுக்கும் மனதுக்கும் இளமையை தரும்.

    தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து மேற்கூறிய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் விரைவாக முதுமை அடைவதை தவிர்த்து நீங்கள் இளமையாக இருக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Effects of Sleep Deprivation Healthy Lifestyle Tamil Reasons for Fast Aging Ways to Stay Young ஆரோக்கியமான வாழ்க்கை முறை இளமையைத் தக்கவைக்க வழிகள் தூக்கமின்மை பாதிப்புகள் விரைவாக முதுமை அடையக் காரணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.