Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!
    தமிழ்நாடு

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    the actress criticized Vijay and trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அரசியலின் ஹாட் டாப்பிக்கே விஜய் தான். விஜய் நின்றாலும் நடந்தாலும் அது கடுமையான விமர்சனங்களை அவருக்கு எதிரானவர்கள் கிளப்பி வருகிறார்கள். இதில் விஜயை அதிகம் விமர்சிக்கும் நபர் என்றால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் youtuber சாட்டை துரைமுருகன் தான்.

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    இவர் நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகத்தை அவரது பாணியல் விமர்சிப்பது நெட்டிசன் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இப்படி எல்லாம் கலாய்க்கலாமா என்று பலரும் யோசிக்கும் வகையில் எல்லாம் விஜய்யும் அவரது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளையும் கடுமையான முறையில் இவர் விமர்சித்து வருகிறார்.

    vijay trisha UTV

    இந்நிலையில், விஜய் சென்னையில் உள்ள அவரது சொத்துக்களை சில மாதங்களுக்கு முன்பே வித்துவிட்டார் என்ற தகவல் இணையதளத்தில் பரவியது. இது தொடர்பாக அரசியல் தளத்திலும் பேச்சுக்கள் அடிபட்டது.

    இப்படி இருக்கையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் நடிகர் விஜய் தனக்கு சென்னையிலிருந்த சொத்துக்களை விற்றுவிட்டு ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கி உள்ளார் என்றும், ஆஸ்திரேலியாவில் விஜய் வாங்கி உள்ள நிலத்திற்கு பக்கத்திலேயே த்ரிஷாவுக்கும் நிலம் வாங்கப்பட்டுள்ளது என்று பகீர் கிளப்பியுள்ளார்.

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    இதனை விஜய் மறுப்பார் என்றால், இது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Vijay And Trisha Bought New Lands in Australia 😳😳 By Selling Properties in Tamilnadu #TVKVijay #Ntkspeech #SaattaiVsTVK pic.twitter.com/3JRFIWbYxI

    — 𝐋𝐞𝐭𝐬 𝐎𝐓𝐓 𝐖𝐎𝐑𝐋𝐃 (@LetsOTTWorld) April 2, 2026
    Australia Property Purchase Allegation Idumbavanam Karthik Challenge NTK Duraimurugan Vijay Speech Tamil cinema political news TVK Vijay Latest Controversy Vijay Trisha Australia Land Proof Vijay Trisha Land Issue ஆஸ்திரேலியா சொத்து சர்ச்சை இடும்பாவனம் கார்த்திக் அதிரடி சினிமா மற்றும் அரசியல் பரபரப்பு தமிழக வெற்றிக் கழகம் விஜய் நியூஸ் நாம் தமிழர் துரைமுருகன் விஜய் குற்றச்சாட்டு விஜய் திரிஷா ஆஸ்திரேலியா சொத்து ஆதாரங்கள் விஜய் திரிஷா நில விவகாரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.