Close Menu
    What's Hot

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!
    கோவை

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CCTV UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு எண்ணெய் கடையில், பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருமத்தம்பட்டி- அன்னூர் ரோட்டில், தண்ணீர் பந்தல் பிரிவு பாலு என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இன்று மாலை கடையில் இருந்து அருகே உள்ள கடைக்கு பாலு சென்றுள்ளார்.

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    அப்போது கடைக்கு தொப்பி அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், கடையின் முன்னாள் இருந்த ஸ்டூலில் சிறிது நேரம் அமிர்தம் கொண்டு செல்போனில் பேசுவது போல் கடையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அவர் மின்னல் வேகத்தில் கல்லாவிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.​

    இந்த சூழலில் கடை உரிமையாளர் பாலு சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்து கல்லாவைப் பார்த்த போது, பணம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொப்பி அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் லாவகமாகப் பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.​ திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடிப் பிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    CCTV footage robbery Tamil Nadu Coimbatore oil shop theft Karumathampatti shop robbery Shop cash theft Coimbatore கருமத்தம்பட்டி திருட்டு சம்பவம் கருமத்தம்பட்டி போலீஸ் விசாரணை சிசிடிவி காட்சிகள் வைரல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Don't Miss

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பட்டுப்புடவை வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.