Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் குறித்து பேசியது தப்பா?.. த்ரிஷா விவகாரத்தில் சமுத்திரக்கனி கொடுத்த போல்டான பதில்..!
    சினிமா

    விஜய் குறித்து பேசியது தப்பா?.. த்ரிஷா விவகாரத்தில் சமுத்திரக்கனி கொடுத்த போல்டான பதில்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha samuthirakani UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.

    அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!

    sangeetha vijay UTV

    தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.

    vijay trisha UTV

    இந்நிலையில், திரிஷா விஜய் குறித்து சமுத்திரக்கனி பேசிய வீடியோ வைரலானது. அது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் வீடியோ எடுப்பது முன்பே தெரியும். முன்னுரையை எடுக்கவில்லை. முடிவுரை மட்டும்தான் எடுத்தான் சரி இருக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது.

    ஃபேஷன் குயின்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய சோபிதா.. இணையத்தை அதிர வைக்கும் கிளிக்ஸ்..!

    vijay trisha samuthirakani UTV

    சந்தோஷமோ வலியோ வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்து விட்டு நான் அடுத்த தடங்கலுக்கு சென்று விடுவேன். அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலை பார்த்து விட்டார்கள். அதை நான் குற்றமாக நினைக்கவில்லை பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை அது என்னுடைய அக்கறை வலி வேதனை என் மனதிற்கு பட்டதை தான் நான் பேசினேன் என்று சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

    Kollywood latest news Samuthirakani Clarification Samuthirakani Interview Vijay Political News Vijay Trisha controversy கோலிவுட் செய்திகள் சமுத்திரக்கனி பேட்டி சமுத்திரக்கனி விளக்கம் விஜய் அரசியல் விஜய் த்ரிஷா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.