Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»“நயன்தாரா வேணும்… ” – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சை கருத்து..!
    தமிழ்நாடு

    “நயன்தாரா வேணும்… ” – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சை கருத்து..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Nayanthara UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் வர இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். இதனிடையே எல்லா அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என பல பிளான்களை போட்டுள்ளனர்.

    இதற்கிடையில், தேர்தல் பறக்கும் படை சோதனைகள் செய்த வண்ணம் உள்ளனர். அண்மையில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மு க ஸ்டாலினை விமர்சனம் செய்வதாக கூறி நயன்தாராவை வம்புக்கு இழுத்து உள்ளார் பிரபல அமைச்சர்.

    அதாவது, அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்றார். கனவை சொன்னால், அவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம், எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள். இவர் கனவை நிறைவேற்றுவாரா? ஆட்சியை போய்விட்டது ஆட்சி போன பிறகு வந்து கனவை நிறைவேற்றுவேன் என்கிறார்.

    CV Shanmugam UTV

    கடந்த ஐந்து வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என தெரியவில்லை என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், சி.வி சண்முகம் பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு பெண்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் துறை பிரபலங்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.

    AIADMK speech issue CV Shanmugam controversy Nayanthara news Tamil Nadu politics news Viral political speech Women safety protest Tamil Nadu நயன்தாரா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.