Close Menu
    What's Hot

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»விறுவிறுப்பான வாகன சோதனை.. சொகுசு காரில் கடத்திய வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்..!
    கோவை

    விறுவிறுப்பான வாகன சோதனை.. சொகுசு காரில் கடத்திய வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 17, 2026Updated:March 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bottle UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​கோவை, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்களன்று நடத்திய வாகன சோதனையில், அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ​சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை (FST 3) பொறுப்பாளரும், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளருமான குறிஞ்சி செல்வி தலைமையிலான குழுவினர் காலை 8 மணி அளவில் நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிஎன் 99 ஏபி 5888 (Volvo XC 90) எண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது காரினுள் உரிய ஆவணங்களின்றி 29 வகையான வெளிநாட்டு ரக மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதை அடுத்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜோத்தீஸ்வரன் (29) என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் சென்னை சில்க்ஸ் உரிமையாளரின் தனிப்பட்ட கார் ஓட்டுநர் என்பது தெரியவந்தது. ​

    இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் சொகுசு காருடன் ஓட்டுநர் ஜோத்தீஸ்வரனை போத்தனூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு (Cr. No: 89/2026 u/s 4(1)(c) TNP Act) செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட ஓட்டுநரை காவல் நிலைய பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Coimbatore liquor seizure Election Flying Squad Election rules violation Foreign liquor confiscated Luxury car seized Podanur police investigation Singanallur vehicle check கோவை மதுபானம் பறிமுதல் சிங்காநல்லூர் சோதனை சொகுசு கார் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை தேர்தல் விதிமீறல் போத்தனூர் போலீஸ் விசாரணை வெளிநாட்டு மதுபானங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Don't Miss

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, விவசாயத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாராட்டு.

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.