தேர்தல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அன்னூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,102 மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை