விறுவிறுப்பான வாகன சோதனை.. சொகுசு காரில் கடத்திய வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்..!March 17, 2026 கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை