Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»தினமும் சிப்ஸ் சாப்பிடுபவரா?.. உங்கள் கல்லீரல் மற்றும் இதயத்திற்கு வரும் ஆபத்து இதோ..!
    ஆரோக்கியம்

    தினமும் சிப்ஸ் சாப்பிடுபவரா?.. உங்கள் கல்லீரல் மற்றும் இதயத்திற்கு வரும் ஆபத்து இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Junk food UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தக் கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடலுக்கு ஆரோக்கியம்தராத உணவுகளை அதிகமாக விரும்பி உண்கின்றனர். இது ஒரு பெரிய சாதாரண பழக்கமாக இருந்து, பின்னர் தினசரி அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ஒரு போதை பழக்கமாகவே மாறிவிடுகிறது.

    இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக விட்டு விட்டால் நாளை உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முன்னதாக, சமீபத்திய ஆய்வுகளின் படி சிப்ஸ் மற்றும் குளிர்பான உணவுப் பொருட்களின் மீதான ஈர்ப்பு புகையிலை போன்ற போதை பொருட்களை ஒத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    Junk food UTV

    இன்றைய தலைமுறை சிப்ஸ் பிஸ்கட் குளிர்பானங்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையும் ஆர்வமாக சாப்பிடுகிறார்கள். இதில், அதிக அளவில் மக்களை அடிமையாக்கும் திறன் இருக்கிறது என்று ஆய்வுகள் மூலம் அறியப்படுகிறது.

    Junk food UTV

    இவை மனித மூளையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அந்த ருசியை மிகவும் விரும்பச் செய்து மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிடும் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. இந்த பழக்கம் மது சிகரெட் மற்றும் ஒரு சில போதைகளுக்கு அடிமையாகவும், மனநிலைக்கு இணையானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Junk food UTV

    பதப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் அவற்றின் ஈர்ப்பு மிக்க சுவை மற்றும் வாசனை காரணமாக அனைவரையும் அடிக்கடி சாப்பிட வைக்கிறது. அவற்றின் சுவை மக்களை அதிகப்படியாக விரும்பும் வகையில் தயாரிக்கப்படுகிறது. என்னதான் வயிறு முழுக்க உணவுப் பொருட்களை நிரம்பி இருந்தாலும், இந்த உணவுகள் பற்றிய ஞாபகம் வந்தவுடன் மேலும், மேலும் உண்ண வேண்டும் என்ற ஆர்வம் ஆசையும் அவர்களுக்கு அதிகரிக்கிறது.

    இந்த ஆர்வம் ஒரு வகையான போதைப் பழக்கமாக மாறிவிடுகிறது. இந்த போக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது என்று பல்வேறு நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

    Junk food UTV

    ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளின்படி, குளிர்பானம் மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளும்பொழுது ‘டோபமைன்’ வெளியிடப்படுகின்றன. ‘டோபமைன்’ மகிழ்ச்சி மற்றும் அதிகப்படியான ஆர்வத்தை ஒரு பொருளின் மீது தூண்டும். இந்த செயல்பாடு, புகையிலை மற்றும் நிகோடின் நுகர்வின் போதும் நடைபெறுகிறது.

    இந்த அனுபவத்தை மூளை மீண்டும் மீண்டும் என்று விரும்புகிறது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உடலுக்கு அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டு இருப்பதால், இதில் அதிக அளவு கொழுப்பு கார்போஹைட்ரேட், உப்பு, சக்கரை ஆகியவை கலந்து இருக்கின்றன.

    Junk food UTV

    இவற்றில் உள்ள சுவை, அமைப்பு, நறுமணம், கண்கவர் கவர்ச்சி பேக்கிங் ஆகியவை அனைவரையும் அடிமையாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் தினசரி வழக்கமாக மாறி கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.

    உணவுகளை அதிக அளவில் உண்ணும் போது, உடலில் செரிமான மண்டலம், கணையம், கல்லீரல் வரை அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கிறது. இதில், உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையைக் கொண்டது.

    Junk food UTV

    இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம் இவற்றில், ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவும், கெட்ட கொழுப்பு மற்றும் சோடியம் அதிக அளவில் இருப்பதால், இது ஆரோக்கியத்தில் நீண்ட காலம் மோசமான தாக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Chips and soft drinks health warning Dopamine effect of junk food Health impacts of snacks Junk food addiction risks Junk food vs tobacco addiction Nutrition expert advice on chips Ultra processed food dangers குளிர்பானங்கள் ஒரு போதை சிப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து ஜங்க் ஃபுட் பாதிப்புகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    பாட்டி வைத்தியம் இல்லீங்க இது வேட்டு வைத்தியம்.. நாம் செய்யும் உயிருக்கு ஆபத்தான தவறுகள்..!

    April 18, 2026

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!

    April 17, 2026

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!

    April 15, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.