Close Menu
    What's Hot

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நீதி வென்றது.. கோவையை உலுக்கிய வன்கொடுமை வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு..!
    கோவை

    நீதி வென்றது.. கோவையை உலுக்கிய வன்கொடுமை வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore gang rape UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

    கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு 21 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சேர்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு, மாணவியை அங்கு இருந்து கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதித்து விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் சிவகங்கையை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), அவர்களது உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாார் கோவைத், துடியலூர் அருகே கீரணத்தம் பகுதியில் பகுதியில் பதுங்கி இருந்த போது சுட்டுப் பிடித்தனர்.

    Coimbatore gang rape UTV

    இதனை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு உள்ளாகவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


    கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 270 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் இரண்டாம் தேதி தொடங்கியது, கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் சாட்சியம் அளித்தனர்.21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவு அடைந்தது.

    இந்த வழக்கு இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவு அடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் குற்றவாளிகள் மூவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

    Coimbatore airport gang rape case Coimbatore Mahila Court verdict Coimbatore rape case life imprisonment Coimbatore student gang rape case Tamil Nadu crime news கோவை நீதிமன்ற தீர்ப்பு கோவை மாணவி பலாத்கார வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Don't Miss

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    கோவை ஆலாந்துறை அருகே தக்காளித் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.