Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»தண்ணி சட்னியை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…
    சமையல்

    தண்ணி சட்னியை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026Updated:March 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thanni-Chutney UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் டிபன் ஆக இருக்கும். அதற்கு எப்போதும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை செய்வோம்.

    ஆனால், இந்த ஒரு முறை இந்த தண்ணி சட்னியை செய்து பாருங்கள். சட்னி செய்வதற்கு வெங்காயம், தேங்காய், தக்காளி போன்றவற்றில் ஏதாவது, ஒன்று தேவைப்படும். ஆனால், இந்த மூன்றுமே இல்லாமல் ஒரு அருமையான சட்னியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
    எட்டு பல் பூண்டு
    மூணு டேபிள் ஸ்பூன் பச்சை வேர்க்கடலை
    ரெண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
    இரண்டு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
    ஐந்து வரமிளகாய்
    ஒரு கொத்து கருவேப்பிலை
    இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
    சிறிய துண்டு புளி
    சுவைக்கேற்ப உப்பு
    தேவையான அளவு தண்ணீர்

    தாளிப்பதற்கு

    இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
    ½ டீஸ்பூன் கடுகு
    ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
    ஒரு வரமிளகாய்
    ஒரு கொத்து கருவேப்பிலை

    Thanni-Chutney UTV

    செய்முறை

    Step 1:முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2:பின்னர் அதே கடாயில் பச்சை வேர்க்கடலை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும். அதன் பின்னர், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறம் மாறும்வரை வறுக்க வேண்டும்.

    Step 3:பிறகு அதில், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து அதில் பொட்டுக்கடலை சேர்த்து ரெண்டு நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    Step 4:பின்னர் மிக்ஸர் ஜார் அல்லது ஆட்டுக்கல்லில் இந்த வறுத்த பொருட்களை சேர்த்து அத்துடன் புளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 5:பின்பு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து தண்ணீர் சட்னிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    Step 6: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் போன்றவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.

    Step 7:இப்பொழுது வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்காத தண்ணீர் சட்னி தயார்.

    chutney health benefits South Indian Chutney spicy thanni chutney thanni chutney ingredients Thanni chutney recipe எளிய சட்னி ரெசிபி தண்ணி சட்னி செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.