Close Menu
    What's Hot

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிரதமர் தமிழகம் வருகையின் போது தூண்டிவிட்ட திமுக அரசு… நயினார் நகேந்திரன் கண்டனம்!
    தமிழ்நாடு

    பிரதமர் தமிழகம் வருகையின் போது தூண்டிவிட்ட திமுக அரசு… நயினார் நகேந்திரன் கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Nayinar Nagendran condemns DMK government for inciting violence during Prime Minister's visit to Tamil Nadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது.

    திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்? நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா?

    குறிப்பாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது.

    Nayinar Nagendran condemns DMK government for inciting violence during Prime Minister's visit to Tamil Nadu

    ஒருவேளை, தனது கூட்டணிக் கட்சியினர் பங்கெடுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கூட திமுக அரசு இழந்துவிட்டது போலும்.

    காரணம் எதுவாயினும், பிரதமர் தமிழகம் வந்த தினத்தில் திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Nainar Nagendran PM Modi அரசியல் திமுக அரசு நயினார் நாகேந்திரன் பிரதமர் தமிழகம் வருகை முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Don't Miss

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    Staff Selection Commission (SSC) Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு—மொத்தம் 2,919 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கணினி வழித் தேர்வு (CBE) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.