Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஆந்திரா ஸ்பெஷல் வறுத்த பூண்டு மிளகாய் சட்னி.. இட்லி, தோசைக்கு வேற சைடிஷே வேணாம்!
    சமையல்

    ஆந்திரா ஸ்பெஷல் வறுத்த பூண்டு மிளகாய் சட்னி.. இட்லி, தோசைக்கு வேற சைடிஷே வேணாம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026Updated:February 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    roasted-garlic-red-chilli-chutney UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இட்லி தோசைக்கு எப்பவுமே சைட் டிஷ் அப்படின்னா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் இதுதான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சு பல பெண்களுக்கு தலைவலியை வந்துவிடும். இட்லி, தோசைக்கு இந்த வகையான சட்னிகள் செய்து போர் அடித்து விட்டால், சற்று வித்தியாசமான சுவையில் இந்த ஆந்திரா ஸ்பெஷல் வறுத்த பூண்டு மிளகாய் சட்னியை ட்ரை செய்து பாருங்கள். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    முழு பூண்டு
    வர மிளகாய் 4
    துருவிய தேங்காய் ஒரு கப்
    புளி ஒரு இன்ச்
    சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு

    தாளிக்க

    வர மிளகாய் ஒன்று
    கடுகு அரை டீஸ்பூன்
    கருவேப்பிலை ஒரு கொத்து
    எண்ணெய் ஒரு ஸ்பூன்
    ஒரு சிட்டிகை பெருங்காயம்

    roasted-garlic-red-chilli-chutney UTv

    செய்முறை

    Step 1:முதலில் பூண்டை உரித்து சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு வடசட்டியை சூடாக்கி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

    Step 2:எண்ணெய் சூடானதும், வரமிளகாயை போட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகாய் வதங்கியதும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வதக்கவும்.

    Step 3: பூண்டு சிறிது பொன்னிறமாக மாறி வரும் வரை வதக்கவும். அதிகமாக வதக்க வேண்டாம்.

    Step 4: வதக்கிய கலவையை ஒரு மிக்ஸி ஜார் அல்லது ஆட்டுக்கல்லில் வதக்கிய பொருட்களை போட்டு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

    Step 5: பின்னர் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    Step 6: இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

    Step 7: இந்த சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

    Step 8: எண்ணெய் சூடானதும், கடுகு போட்டு தாளிக்கவும்.

    Step 9: கடுகு வெடித்ததும் வரமிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இதனுடன் தாளிக்கவும்.

    Step 10: இந்த தாளிப்பை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கிளறினால் ஆந்திரா ஃபேமஸ் வறுத்த பூண்டு மிளகாய் சட்னி ரெடி.

    Garlic Red Chilli Chutney Roasted Garlic Chutney South Indian Chutney Spicy Chutney Recipe இட்லி தோசை சட்னி பூண்டு சட்னி ரெசிபி வறுத்த பூண்டு மிளகாய் சட்னி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.