Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்.. ரெஸ்ட்டே எடுக்காமல் கமலுக்காக ரெடியாகும் சூப்பர் ஸ்டார்..!
    சினிமா

    ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்.. ரெஸ்ட்டே எடுக்காமல் கமலுக்காக ரெடியாகும் சூப்பர் ஸ்டார்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rajini kamal UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல் – ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர். இருபெரும் துருவங்கள் இணைந்து நடிப்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார்.

    rajini kamal UTv

    படத்தின் அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருவதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

    படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் பிரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. அதுவும் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் பிரோமோ வெளியானது. ரஜினி, கமல், நெல்சன், அனிருத் இருக்கும் பிரேமோ வீடியோ வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

    rajini kamal UTv

    முன்னதாக, ரஜினியின் கைவசம் ஜெயிலர் 2, தலைவர் 173, தலைவர் 174 என மூன்று திரைப்படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தற்போது ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க உள்ளார். கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

    Basil Joseph UTv

    இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது, நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மகனாக மலையாள நடிகரும் இயக்குனருமான பேசில் ஜோசப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

    Basil Joseph Kollywood News Rajinikanth Superstar Rajini Tamil Cinema Update பேசில் ஜோசப் ரஜினிகாந்த்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    April 20, 2026

    விஜய்யை சீண்டிய சத்யராஜ்.. அப்பாவுக்கே நக்கல் போஸ்ட் போட்ட மகன் சிபிராஜ்..!

    April 20, 2026

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    த்ரிஷாவின் திடீர் ஃபீலிங்.. ‘அந்த’ சர்ச்சையா?.. அதிரடிப் பதிவு மூலம் சொல்ல வருவது இதுதான்..!

    April 18, 2026

    உருட்டு.. உருட்டு.. ஜாய் கிரிஸில்டாவின் உருக்கமான பதிவும், ஸ்ருதியின் பதிலடியும்..!

    April 18, 2026

    ரூ.350 கோடி கிடைச்சா போதும்.. மாஸ்டர் பிளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.