Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!
    கோவை

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026Updated:April 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Police Lathi Charge Karur Gang At Coimbatore Station
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுகவினர் நடத்திய அராஜகம் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்குத் திமுகவினர் 5,000 பணம் பட்டுவாடா செய்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

    ஏன் மசோதா நிறைவேறவில்லை?.. பிரதமர் மோடிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் காட்டம்..!

    கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுக மற்றும் பாஜகவினருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பணத்துடன் இருந்த நபர்களை அதிமுகவினர் கையும் களவுமாகப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பணம் மற்றும் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.இராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிடிபட்ட நபர்களை ஒப்படைத்தபோது, திமுகவினர் அவர்களை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டனர்.

    இதனால் போலீசாருக்கும் அரசியல் கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    இந்தச் சம்பவத்தை கண்டித்து அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் துணை போவதாக அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    கோவையில் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நள்ளிரவு மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

    முன்னதாக, கோவையில் தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக, செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ADMK BJP Protest Cash for Votes Coimbatore Coimbatore Election Tensions Coimbatore Election Violence Coimbatore Ramanathapuram Police Station Karur Gang Lathi Charge Senthil Balaji Supporters அதிமுக பாஜக போராட்டம் கரூர் கும்பல் தடியடி கோவை தேர்தல் பதற்றம் கோவை தேர்தல் வன்முறை கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.