தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!April 24, 2026
ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!April 20, 2026 கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கரூர் கும்பலை அதிமுக – பாஜகவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பெரும் பதற்றம்.