Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!
    அழகு & பேஷன்

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொளுத்தும் சம்மர் காலத்தில் நமது சருமம் மிகவும் சோர்வடைந்து விடுகிறது. இதனால், முகம் கருத்து சுருக்கங்கள் வர ஆரம்பிக்கிறது. நமது சருமம் எப்போதுமே தளர்வு இல்லாமல் இளமையாகவும், இறுக்கமாகவும் இருக்க கொலாஜன் என்ற புரதம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    சில எளிய பொருட்களை வைத்து இந்த கொலாஜனை நாம் இயற்கையாக அதிகரிக்க முடியும். இந்த கோடையில் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும், அழகாகவும் மாற்ற அருமையான ஹெல்த் ட்ரிங்க்ஸ் உள்ளன.

    சோற்றுக்கற்றாழை மற்றும் நெல்லிக்காய்

    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin

    நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுபோல், இது கொலாஜன் உற்பத்தியை தூண்டும் ஒரு அற்புதமான பொருளாகும். இதனுடன் உங்களுக்கு நல்ல குளிர்ச்சியை தரும் கற்றாழையை சேர்த்து ஜூஸ் அடித்து குடித்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கொடுக்கும். இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக சிறந்த பலனை கொடுக்கிறது. குறிப்பாக, சக்கரைக்கு பதிலாக சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

    சியா விதை மற்றும் எலுமிச்சை

    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin

    சம்மர் சீசனுக்கு ஏற்ற மிகவும் ஒரு சிம்பிளான பானம் இது. ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் சிறிது நேரம் ஊறவைத்த சியா விதைகளை கலந்து குடிக்கலாம். சுவைக்கு சிறிது புதினாவையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாத்து எப்பொழுதுமே பிரசாக வைத்திருக்க உதவுகிறது.

    ஆரஞ்சு மற்றும் பப்பாளி

    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin

    ஒரு சில பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதை விட அப்படியே சாப்பிடுவது சில சமயங்களில் நல்லது. பப்பாளியில் இருக்கக்கூடிய என்சைம் இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்குகிறது. அதேபோல், ஆரஞ்சில் இருக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு தேவையான கொலாஜனை அதிக அளவில் கொடுக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து அரைத்து குடித்தால் உங்கள் முகம் கண்ணாடியை போல் பளபளக்க தொடங்கிவிடும்.

    இனி பார்லர் போகத் தேவையில்லை.. கோடை கால ஸ்பெஷல் டிப்ஸ்..!

    பீட்ரூட் மற்றும் கேரட்

    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin

    முகத்திற்கு இயற்கையான ஒரு பிங்க் நிறத்தை கொடுக்க வேண்டுமானால், இந்த ஜூஸ் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. கேரட்டில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் பீட்ரூட்டில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகறித்து சரும துளைகளுக்குள் நல்ல ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதனால், வெயிலால் ஏற்படும் சருமக்கறைகள் நீக்கப்பட்டு சருமம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், நீங்களே அந்த மேஜிக்கை உணர்வீர்கள்.

    இளநீர் மற்றும் சப்ஜா

    Natural Collagen Boosting Drinks For Glowing Summer Skin

    பொதுவாக சம்மர் காலத்தில் உடலை நீரோட்டமாக வைத்துக் கொள்வதற்கு சரும பராமரிப்பு மிக முக்கியமானது. சாதாரண தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக இயற்கை தந்த வளமான இளநீரை குடிக்கலாம். அதனுடன் உடலில் சூட்டை தணிக்கும் சப்ஜா விதைகளை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், உடலுக்கு இரட்டிப்பு பயன்கள் கிடைக்கும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. செயற்கையான அழகு சார்ந்த பொருட்களை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் இவ்வாறு ஜூஸ்களை குடிப்பதன் மூலம் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சூப்பரான பானங்கள் இரண்டும் சேர்ந்தால் கோடையில் நீங்களும் ஜொலிக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Amla Aloe Vera Juice Anti-Aging Drinks Tamil Collagen Boosting Foods Glowing Skin Tips Healthy Summer Juices Natural Collagen Drinks Summer Skin Care Tamil ஆரோக்கியமான ஜூஸ் வகைகள் இயற்கை கொலாஜன் பானங்கள் இளமையான தோற்றம் பெற கொலாஜன் உணவுகள் கோடை சரும பராமரிப்பு நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு பளபளப்பான சருமம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.