Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»இனி பார்லர் போகத் தேவையில்லை.. கோடை கால ஸ்பெஷல் டிப்ஸ்..!
    அழகு & பேஷன்

    இனி பார்லர் போகத் தேவையில்லை.. கோடை கால ஸ்பெஷல் டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-skin-care-tips-natural-home-remedies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதனால், சரும செல்கள் சேதம் அடைகிறது. தங்களின் தோல் வறட்சி அடையாமல் பாதுகாக்க வேண்டும். தினமும் காலையில், பாலாடையுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது கலந்து முகம் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்த நீரில் கழுவி வந்தால் சருமம் தோல் வறட்சி அடையாது.

    summer-skin-care-tips-natural-home-remedies

    கடலை மாவு ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை நீரில் குழைத்து முகம் கழுத்து பகுதியில் தடவி 15 லிருந்து 20 நிமிடம் கழித்து குளித்த நீரில் கழிவினால், சாதாரண சருமம் எண்ணைப்பசை சருமம் உள்ளவர்கள் இதனை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.

    summer-skin-care-tips-natural-home-remedies

    கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த எலுமிச்சை தோள்பொடி ஆகியவற்றை கலந்து உடலில் தேய்த்து குளித்து வந்தால், கோடை காலத்தில் உடலில் அதிகம் வேர்வை ஏற்படுவதால் உடல் துர்நாற்றம் வேர்வை பிரச்சினைகள் நீங்கும்.

    summer-skin-care-tips-natural-home-remedies

    கற்றாழை ஜெல், தயிர், பால் ஏடு, முட்டையின் வெள்ளை கரு அனைத்தும் சம அளவு எடுத்து தலையில், தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினைகள் இருக்காது. வியர்வையால் தலை வரண்டும் போகாது.

    summer-skin-care-tips-natural-home-remedies

    மேலும், பப்பாளி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால், முகம் ஈரப்பதத்துடன் சிறந்த பொலிவோடும் இருக்கும்.

    summer-skin-care-tips-natural-home-remedies

    வெயில் காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறையும் போது அதை ஈடு செய்ய அதிலும், எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    summer-skin-care-tips-natural-home-remedies

    உடல் துர்நாற்றத்தை போக்கும்.. எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு..!

    இளநீர், மோர் ஆகியவற்றை குடிக்கலாம். எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது. கோடையில், அதிக காரம் உள்ள உணவுகளை தவிர்ப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் வெயில் காலத்தில் சருமம் பாதிப்படைவதை தடுத்து சரும அழகை பாதுகாத்து பொலிவை மீட்டெடுக்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Face Glow Remedies Home Remedies for Skin Natural Beauty Tips Natural Face Packs Skin Protection Tips Summer Diet Tips Summer Skin Care இயற்கை அழகு குறிப்புகள் இயற்கை ஃபேஸ் பேக் கோடை கால உணவுகள் கோடை சருமப் பராமரிப்பு சரும பாதுகாப்பு டிப்ஸ் முகப் பொலிவு வழிகள் வீட்டு வைத்தியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.