Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் அண்ணா.. இறந்தவங்க எண்ணிக்கை 50-ஆகவே இருக்கட்டும் 500 ஆக வேண்டாம்.. பிக் பாஸ் பிரபலம் அட்வைஸ்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    விஜய் அண்ணா.. இறந்தவங்க எண்ணிக்கை 50-ஆகவே இருக்கட்டும் 500 ஆக வேண்டாம்.. பிக் பாஸ் பிரபலம் அட்வைஸ்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் தனது வேலூர் பிரச்சாரத்தில் சொன்ன குட்டி ஸ்டோரியை மிகவும் காட்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி. அதில், அண்ணா இப்போது தான் உங்களது வேலூர் பரப்புரையை பார்த்தேன் வழக்கம் போல அதில் எந்த விஷயமும் இல்லை.

    ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டி கதையை நீங்க சொன்னீங்க அதற்கு பதில் அளிக்காமல் என்னால் இருக்கவே முடியல, நீங்க பாட்டுக்கு போற போக்குல ஜல்லிக்கட்டு காளை இருந்துச்சு அதுக்கு ஒரு குழந்தை புல்லுக்கட்டு கொடுத்துச்சுன்னு சொல்லிட்டு போயிருவீங்க, உங்க கட்சியில் இருப்பவர்கள் பல பேர் மைனர்.

    vijay UTV

    அவங்களும் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டு காட்றேன் என்று சொல்லி ஒன்னு கிடக்க ஒண்ணு ஆகிவிடப் போகிறது. ஏனென்றால், 50 ஆகவே, 50 இருக்கட்டும் அண்ணா 500 ஆக்கிடாதீங்க எல்லாரும் கஷ்டப்பட்டு ஜல்லிக்கட்டு உரிமையை வாங்கி வைத்து, அது முறையாகவும் நடைபெற்று வருகிறது.

    உங்களுடைய ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டு காட்டுகிறேன் என்று கூறி ஏதாவது, ஆகி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து விட்டால் திரும்பவும் போராட்ட தெம்பு இல்லை அண்ணா.

    கொஞ்சம் பார்த்து பக்குவமா அண்ணா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போயிடாதீங்க அண்ணா என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், கேள்வி கேட்பதும் எதிர்ப்பு தெரிவிப்பதும் ஜனநாயக உரிமை பிரபலமாய் இருப்பது ஒரு விஷயம். வழி நடத்துவது வேறொரு பொறுப்பு என்று தனது வீடியோவுக்கு கேப்ஷன் போட்டு உள்ளார்.

    vijay UTv

    ஜூலியின் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் என எல்லோரும் கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிலர் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இவர்களின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஜூலி பேசிய வீடியோ

    View this post on Instagram

    A post shared by Julie (@mariajuliana_official)

    Julie Vijay Latest News Julie Viral Video Kollywood Trending News Tamil Celebrity News Vijay Fan Update தமிழ் சினிமா வைரல் ஜூலி விஜய் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.