Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»2026 தேர்தலில் வேட்பாளராக களமிறங்க உள்ள திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து? திண்டுக்கல்லில் பரபரப்பு!
    தமிழ்நாடு

    2026 தேர்தலில் வேட்பாளராக களமிறங்க உள்ள திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து? திண்டுக்கல்லில் பரபரப்பு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A DMK figure who is set to contest the 2026 elections was stabbed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா. S.T.சாமிநாதன்.

    இவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார்.

    இவரது பெயர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை வீராசாமிநாதன் தமுத்துப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார்.

    அப்போது அவரைப் பார்க்க வந்த எரியோடு மத்தனம்பட்டியை சேர்ந்த மணி என்பவர் சால்வை பொருத்த வந்தார்.

    A DMK figure who is set to contest the 2026 elections was stabbed

    அப்போது சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார்.

    இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அலறியடிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாசிமுத்து என்பவருக்கும் கத்தி குத்து விழுந்தது.

    அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மணியை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் காயமடைந்த வீராசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை உடன் இருந்தவர்கள் வீட்டு முதலுதவி சிகிச்சைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் வீராசாமிநாதன் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் உத்தேச பட்டியலில் உள்ள, ஒன்றிய செயலாளரை கத்தியால் குத்திய சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    crime DMK Stabbed கத்திக்குத்து குற்றம் திமுக பிரமுகர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.