Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சிக்மா 3 நாள் வசூல் நிலவரம்.. முதல் 3 நாட்களில் இத்தனை கோடியா?..
    சினிமா

    சிக்மா 3 நாள் வசூல் நிலவரம்.. முதல் 3 நாட்களில் இத்தனை கோடியா?..

    Prime ReporterBy Prime ReporterOctober 5, 2026Updated:October 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-sigma-box-office-collection-budget-details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியான படம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’. லைகா தயாரிப்பில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    படத்தில் இடம்பெற்ற கேத்தரின் தெரசாவின் குத்தாட்டப் பாடல் ரசிகர்களைத் தியேட்டரில் ஆடவைத்தாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் வசூல் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது படக்குழுவினருக்குச் சிறிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னம் கிள்ளிய விவகாரம்.. மனம் திறந்த கூலி பட நடிகை ரச்சிதா ராம்..!

    இதனிடையே, இப்படத்தின் வரவு-செலவு குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேசன் சஞ்சய் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சொந்தமாகத் தயாரித்து பின்னர் லைகா நிறுவனத்திற்கு விற்ற இப்படத்தின் மொத்த பட்ஜெட் தோராயமாக ₹30 கோடியாகும். எனினும், படத்தின் ஓடிடி மற்றும் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் மூலமாகவே சுமார் ₹27 கோடி வரை வசூலாகிவிட்டதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்தவிதப் பெரிய நஷ்டமும் இல்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், படத்தின் வசூலை உயர்த்தும் நோக்கில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேரில் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். சாக்நிக் தரவுகளின்படி, படம் முதல் 3 நாட்களில் ₹6.10 கோடி வரை கிராஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Jason Sanjay Sigma box office collection Sigma movie budget and profit Sigma movie budget details சிக்மா படம் பட்ஜெட் ஜேசன் சஞ்சய் சிக்மா பாக்ஸ் ஆபீஸ் வசூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026

    டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.. மிரட்டலான ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீடு..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    இது டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. மார்பிங் விவகாரத்தில் பகீர்..!

    October 6, 2026

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.