Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கன்னம் கிள்ளிய விவகாரம்.. மனம் திறந்த கூலி பட நடிகை ரச்சிதா ராம்..!
    சினிமா

    கன்னம் கிள்ளிய விவகாரம்.. மனம் திறந்த கூலி பட நடிகை ரச்சிதா ராம்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 5, 2026Updated:October 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-rachita-ram-birthday-celebration-fan-controversy-coolie-movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கூலி’ படத்தில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளவர் பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம். கன்னட திரையுலகில் ‘புல்புல்’, ‘ஐ லவ் யூ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், சமூக வலைதளங்களிலும் அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ரச்சிதா ராம், நள்ளிரவில் ரசிகர்களைச் சந்தித்துக் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    அப்போது அவருடன் புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் உற்சாக மிகுதியில் அவரது கன்னத்தைக் கிள்ளிய சம்பவம் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த ரசிகரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால், இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ள ரச்சிதா ராம், “என் நண்பர்கள் என்னிடம் கோபம் வரவில்லையா என்று கேட்டார்கள்.

    ஆனால், நான் அதில் ரசிகர்களின் தூய்மையான அன்பை மட்டுமே கண்டேன்; ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலத்தான் அவர்கள் செய்தார்கள். அதில் தவறான தொடுதல் எதுவும் இல்லை” எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், பொதுவெளியில் பிரபலங்களை அணுகும்போது சில எல்லைகளை ரசிகர்கள் மீறுவது குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Second video 🤣🤣😭😭 https://t.co/03ijXGZRFd pic.twitter.com/54Ve22ELt2

    — Let's X OTT GLOBAL (@LetsXOtt) October 3, 2026
    Rachita Ram birthday fan controversy news Rachita Ram Coolie movie villain நடிகை ரச்சிதா ராம் பிறந்தநாள் ரச்சிதா ராம் கூலி படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026

    டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.. மிரட்டலான ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீடு..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    இது டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. மார்பிங் விவகாரத்தில் பகீர்..!

    October 6, 2026

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.