Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!
    சினிமா

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    Prime ReporterBy Prime ReporterOctober 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-saranraj-suspicious-death-case-court-orders-probe-tamil-nadu-dgp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரையுலகில் இயக்குநர் வெற்றிமாறனின் படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர் நடிகர் சரண்ராஜ். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது காவல்துறையினர் இதனை ஒரு சாதாரண சாலை விபத்தாகவே பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

    ஆனால், தன் மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவரது தாயார் மாரியம்மாள், சரண்ராஜ் சிலருக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால்தான் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சரண்ராஜின் நண்பர்களுக்குத் தொடர்புடைய கார் வேண்டுமென்றே மோதியது தெரியவந்துள்ளது. மேலும், ஆரம்பகட்ட விசாரணையில் உண்மைகளை மறைத்துத் தவறான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் ஆய்வாளர் அகிலா மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    தாயாரின் தொடர் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை நேர்மையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு டிஜிபிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் சரண்ராஜின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Actor Saranraj death case court order Actor Saranraj suspicious death case TN Tamil Nadu DGP court order actor Saranraj case October 2026 Tamil Nadu DGP probe Saranraj Vetri Maaran actor Saranraj mother legal battle நடிகர் சரண்ராஜ் மரணம் வழக்கு வெற்றிமாறன் பட நடிகர் சரண்ராஜ் தாய் போராட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026

    டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.. மிரட்டலான ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீடு..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    இது டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. மார்பிங் விவகாரத்தில் பகீர்..!

    October 6, 2026

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    சிங்கிள் பெற்றோர்களை மட்டும் குறைகூறுவதா? சமந்தாவின் அதிரடிப் பதிவு..!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.