Browsing: நடிகர் சரண்ராஜ் மரணம் வழக்கு

இயக்குநர் வெற்றிமாறன் பட நடிகர் சரண்ராஜின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து 60 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.