Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»என்னை பத்தி பேசுறவங்க கவனிங்க.. ட்ரோல்களுக்கு சாக்ஷி அகர்வால் மாஸ் பதிலடி..!
    சினிமா

    என்னை பத்தி பேசுறவங்க கவனிங்க.. ட்ரோல்களுக்கு சாக்ஷி அகர்வால் மாஸ் பதிலடி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sakshi-agarwal-fiery-reply-to-trolls-about-husband-and-vacation-photos
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை சாக்ஷி அகர்வால், தனது நீண்ட நாள் நண்பரும், சிறு வயதுத் தோழருமான நவ்னீத் (Navneet) என்பவரை கோவாவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜனவரியில் எளிய மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்ற விழாவாக நடைபெற்றது.

    சாக்ஷி அகவாரின் கணவர் நவ்னீத் சினிமா துறையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு பொது நபர் கிடையாது என்பதால், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தாரைச் சமூக வலைதள விவாதங்களில் இழுப்பதும், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதும் வேதனை அளிப்பதாக சாக்ஷி தனது சமீபத்திய பேட்டியில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த உலகத்தை விட்டு வெளியேற.. கிருத்திகா உதயநிதியின் வைரல் பதிவும் ட்ரால்களும்..!

    தன்னைப்பற்றி எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும், தனது உடை அல்லது தோற்றம் குறித்து விமர்சிப்பதில் தனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், தன் கணவர் ஒரு பொது நபர் கிடையாது என்றும், அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தான் தன் கணவருடன் மாலத்தீவு, பேங்காக் போன்ற இடங்களுக்குச் சென்று எடுத்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உலகத்துடன் பகிர்ந்துகொள்வது தங்களது சந்தோஷத்தைக் வெளிப்படுத்த மட்டுமே. மாறாக, எதைப் பற்றியும் யோசிக்காமல் “பணத்துக்காகத் திருமணம் செய்து கொண்டார்” போன்ற அடிப்படையற்ற மற்றும் எல்லை மீறிய கருத்துகளைப் பரப்பும் நபர்களுக்குச் சாக்ஷி அகர்வால் தனது பேட்டியில் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.

    Kollywood actress latest news 2026 Sakshi Agarwal fiery reply Sakshi Agarwal husband controversy Tamil Sakshi Agarwal husband trolls interview Sakshi Agarwal interview reply to trolls சாக்ஷி அகர்வால் கணவர் விமர்சனம் சாக்ஷி அகர்வால் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.