என்னை பத்தி பேசுறவங்க கவனிங்க.. ட்ரோல்களுக்கு சாக்ஷி அகர்வால் மாஸ் பதிலடி..!September 12, 2026 தனது தோற்றத்தைக் கிண்டல் செய்வதைப் பற்றிக் கவலையில்லை என்றும், கணவர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடிகை சாக்ஷி அகர்வால் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.