Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“எனக்கு சோறு போட்டு வளர்த்த தாய்!” – விஜயகாந்த் நினைவிடத்தில் அழுது புரண்ட எம்.எஸ்.பாஸ்கர்!
    சினிமா

    “எனக்கு சோறு போட்டு வளர்த்த தாய்!” – விஜயகாந்த் நினைவிடத்தில் அழுது புரண்ட எம்.எஸ்.பாஸ்கர்!

    Prime ReporterBy Prime ReporterAugust 26, 2026Updated:August 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    leader-of-opposition-udhayananidhi-stalin-tributes-to-captain-vijayakanth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகரான விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு (ஆகஸ்ட் 25), கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்குத் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்திய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “விஜயகாந்த் எங்களது அண்ணன்; எனக்குச் சோறு போட்டுக் காப்பாற்றிய தாய்.

    கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்: புகழாரம் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்..!

    நான் மற்றும் எனது குடும்பத்தினர் இன்று மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடுகிறோம் என்றால் அதற்கு விஜயகாந்த்தான் காரணம்” என்று கண் கலங்கி உருக்கமாகத் தெரிவித்தார். எப்போதுமே மற்றவர்கள் பசியின்றி வாழ வேண்டும் என்று நினைக்கும் கேப்டனின் குணத்திற்கு ஏற்ப, அவரது நினைவிடத்தில் பிறந்தநாளை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Captain Vijayakanth memorial news Vijayakanth memorial news எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் பேட்டி தேமுதிக விஜயகாந்த் 74th birthday நடிகர் விஜயகாந்த் பிறந்தநாள் விஜயகாந்த் நினைவிடம் அஞ்சலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.