Browsing: எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் பேட்டி

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளில் கோயம்பேட்டு நினைவிடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். “என்னைச் சோறு போட்டுக் காப்பாற்றிய தாய் விஜயகாந்த்” என்று அவர் உருக்கமாகப் பேசிய முக்கிய விவரங்கள்.