“எனக்கு சோறு போட்டு வளர்த்த தாய்!” – விஜயகாந்த் நினைவிடத்தில் அழுது புரண்ட எம்.எஸ்.பாஸ்கர்!August 26, 2026 மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளில் கோயம்பேட்டு நினைவிடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். “என்னைச் சோறு போட்டுக் காப்பாற்றிய தாய் விஜயகாந்த்” என்று அவர் உருக்கமாகப் பேசிய முக்கிய விவரங்கள்.