Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.. முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.. முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 31, 2026Updated:July 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    senthil-balaji-supreme-court-interim-protection-tasmac-irregularities-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மேலும், விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் செந்தில் பாலாஜி தனது கடவுச்சீட்டை (Passport) புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்பான நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது செல்வாக்கைச் செலுத்தவோ முயற்சிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

    தரிசன நேரம் குறைப்பா?.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலவரம்..!

    இந்த வழக்குத் தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தள்ளுபடியால் உடனடி கைது நடக்கும் என்ற சூழலில் இந்த இடைக்காலத் தடை செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

    Senthil Balaji bail news Tamil Nadu Senthil Balaji latest news Senthil Balaji Supreme Court interim protection Senthil Balaji Supreme Court interim relief TASMAC irregularities case updates TASMAC scam case Tamil Nadu செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் டாஸ்மாக் முறைகேடு வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.