Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை?.. சர்ச்சை குறித்து வெளிப்படையாகப் பேசிய இமான்..!
    சினிமா

    யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை?.. சர்ச்சை குறித்து வெளிப்படையாகப் பேசிய இமான்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    imman-speech-at-niram-movie-audio-launch-about-betrayal-and-national-award
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இசையமைப்பாளர் டி. இமான் ‘நிறம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, துரோகம் குறித்த தனது கருத்து மற்றும் தேசிய விருது குறித்து பேசியது வைரலாகி வருகிறது. ‘நிறம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் டி. இமானிடம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கடந்த காலங்களில் அவர் எதிர்கொண்ட துரோகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்குப் பதிலளித்த அவர், “வாழ்க்கையில் யாருக்குத்தான் துரோகம் நடக்காமல் இருக்கிறது? அது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம்தான்” என்று குறிப்பிட்டார். மேலும், அந்தப் படத்தில் பா. விஜய் எழுதிய துரோகம் குறித்த வரிகள் பலரின் வாழ்க்கையோடு பொருந்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    காலில் விழுந்த விவகாரம்.. தனுஷைக் குறிவைக்கும் நெட்டிசன்கள்..!

    தேசிய விருதுகள் மற்றும் அது தொடர்பான விவாதங்கள் குறித்துப் பேசிய இமான், “இந்தப் படம், அந்தப் பாடல் என்று மட்டும் பார்க்காமல், தேசிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால், அதை ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாகவே பார்க்க வேண்டும்” என்றார். மேலும், தகுதியானவருக்கா விருது கிடைத்தது என்ற விவாதம் எப்போதுமே தொடரும் என்றும், அதில் முடிவிருக்காது என்றும் அவர் கூறினார்.

    D Imman about betrayal D Imman Niram movie audio launch D Imman on betrayal D Imman speech Niram audio launch Kollywood music director news National award controversy Tamil National award debate Tamil cinema டி இமான் துரோகம் பேச்சு டி இமான் பேட்டி தேசிய விருது விவாதம் நிறம் திரைப்பட இசை வெளியீட்டு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.