Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இறந்த கோழிக்குஞ்சு சர்ச்சை.. அரசு முட்டையா அல்லது வெளியா? தீவிர விசாரணைக்கு உத்தரவு..!
    தமிழ்நாடு

    இறந்த கோழிக்குஞ்சு சர்ச்சை.. அரசு முட்டையா அல்லது வெளியா? தீவிர விசாரணைக்கு உத்தரவு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 23, 2026Updated:July 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thoothukudi-anganwadi-egg-controversy-officer-inspection-action
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அங்கன்வாடி மையம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திலிருந்து சிறு குழந்தையின் பெற்றோருக்கு முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    அந்த முட்டைகளில் ஒன்றை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் இறந்த கோழிக்குஞ்சு இருந்ததைக் கண்டு பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’.. எஸ்சி, எஸ்டி நிதியில் கைவைப்பா?..

    இதுகுறித்து அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் முறையாகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    முன்னதாக, பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் உயிரிலும் விளையாடும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அங்கன்வாடி மையக் கட்டிடத்தைச் சீரமைப்பதுடன், சுத்தமான குடிநீர் மற்றும் தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமூக குழந்தைகள் நலத்துறை அலுவலர் பத்மா சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளைப் பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா அல்லது வெளியே இருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

    Child welfare center issue Tamil Nadu Anganwadi news Thoothukudi Anganwadi egg controversy Tuticorin district latest news Vilathikulam dead chick in egg அங்கன்வாடி முட்டையில் கோழிக்குஞ்சு அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் உணவு தமிழக செய்திகள் தூத்துக்குடி அங்கன்வாடி தூத்துக்குடி செய்தி விளாத்திகுளம் முட்டை சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.