Browsing: விளாத்திகுளம் முட்டை சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த கோழிக்குஞ்சு கிடந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.