Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஆட்டிட்யூட் காட்டும் சஞ்சீவ்.. விஜய்யின் நண்பர் என்பதால் இப்படி ஒரு கிண்டலா?
    சினிமா

    ஆட்டிட்யூட் காட்டும் சஞ்சீவ்.. விஜய்யின் நண்பர் என்பதால் இப்படி ஒரு கிண்டலா?

    Prime ReporterBy Prime ReporterJuly 6, 2026Updated:July 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-sanjeev-salon-video-social-media-criticism
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ், சமீபத்தில் சலூன் கடை ஒன்றில் முடி திருத்தும்போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சஞ்சீவ் சலூன் நாற்காலியில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சாவகாசமாக முடி திருத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதைப் பார்த்த நெட்டிசன்கள், “தமிழக முதலமைச்சரின் நண்பர் என்பதால் இப்படி ஆட்டிட்யூட் காட்டுகிறாரா?” என்று விமர்சித்து, அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். விஜய்யின் நண்பர் என்பதால் பொதுவெளியில் கவனமாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

    சிஎம் நண்பர்னா சும்மாவா கால் மேல கால் போட்டுட்டு முடி வெட்டும் சின்னத்திரை சூப்பர் ஸ்டார் சஞ்சிவ் pic.twitter.com/uFHxyz548S

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) July 4, 2026
    Actor Sanjeev Salon video Sanjeev Social media criticism Tamil Cinema Update Tamil cinema updateSanjeev Vijay friend Viral Video சஞ்சீவ் சமூக வலைதள விமர்சனம் சலூன் வீடியோ தமிழ் சினிமா நடிகர் சஞ்சீவ் விஜய் நண்பர் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.