Browsing: சலூன் வீடியோ

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சலூன் கடையில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.