Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»வாங்க சாப்பிடலாம்.. மாதம்பட்டியின் நெருங்கிய நண்பருடன் ஜாய் கிரிசில்டா..!
    சினிமா

    வாங்க சாப்பிடலாம்.. மாதம்பட்டியின் நெருங்கிய நண்பருடன் ஜாய் கிரிசில்டா..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    joy-crizildha-meets-chef-damu-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    செஃப் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான குடும்பப் பிரச்சனை, DNA சோதனை முடிவுகளுக்குப் பிறகு சுமுகமாக முடிவுக்கு வந்தது. ரங்கராஜ் தனது குடும்பத்தை ஏற்றுக் கொண்டார்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜாய் கிரிசில்டா தற்போது மிகவும் மகிழ்ச்சியாகப் பொதுவெளியில் வரத் தொடங்கியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடுவராக இருக்கும் செஃப் தாமுவை, ஜாய் கிரிசில்டா தற்செயலாகச் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    செஃப் தாமுவிடம் உடல்நலம் குறித்து விசாரித்த ஜாய் கிரிசில்டா சாப்பிட வருமாறும் அழைத்தார். அப்படியே இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள், கணவரின் தோஸ்த்துக்கு நல்ல மரியாதையை ஜாய் கொடுக்கிறார் சூப்பர் என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

    ஜாய் கிரிஸில்டா வித் செஃப் 😁 pic.twitter.com/bFYXhpbv6a

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 19, 2026
    Chef Damu Cook With Comali Joy Crizildha Chef Damu Video Joy Crizildha Viral Video Today Kollywood Latest Viral News 2026 Madhampatty Rangaraj Family Updates Madhampatty Rangaraj Wife Joy Tamil Cinema Celebrity Couples குக் வித் கோமாளி செஃப் தாமு கோலிவுட் சோசியல் மீடியா ட்ரெண்டிங் 2026 தமிழ் சினிமா தம்பதிகள் செய்திகள் மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பம் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஜாய் கிரிசில்டா செஃப் தாமு ஜாய் கிரிசில்டா வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.