Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!
    சினிமா

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    Prime ReporterBy Prime ReporterJune 19, 2026Updated:June 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vj-vaishu-complaint-against-nanjil-vijayan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை வி.ஜே.வைஷூவுக்கும் இடையே பணப் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைஷூ இன்று மீண்டும் ஒரு புதிய புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். நாஞ்சில் விஜயன் என்னிடம் வாங்கிய ₹3 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டார்.

    இதேபோல சூர்யா தேவி என்ற பெண்ணிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். என்னையும் சூர்யா தேவியையும் “கஞ்சா வியாபாரிகள்” என்று நாஞ்சில் விஜயன் அவதூறாகப் பேசியுள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கும் எனக்கு இந்த அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    என்னை மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் நாஞ்சில் விஜயன் பேசியதற்கான அனைத்து ஆடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் நடிக்கும் வாய்ப்பு தேடிச் செல்லும் இடங்களுக்குச் சென்று, என்னை வாசலிலேயே துரத்திவிடும் அளவுக்குச் செய்வதாக மிரட்டுகிறார். மேலும், ஆட்களை வைத்து என் வீட்டிற்கே வந்து இந்த ஏரியாவில் இருக்க விடமாட்டேன் என்றும் மிரட்டுகிறார்.

    இந்த முறை நாஞ்சில் விஜயனை சும்மா விடப்போவதில்லை என்றும், அவர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதோடு, வாங்கிய ₹3 லட்சம் பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்பதற்காகவே சட்டப்படியாக மீண்டும் புகார் அளித்துள்ளதாக வைஷூ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு தேடும் இடத்தில் டார்ச்சர்? கொடுப்பதாகவும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவியின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

    Chennai Local Cinema Crime News Nanjil Vijayan Cheating Case 2026 Nanjil Vijayan VJ Vaishu Controversy Surya Devi Nanjil Vijayan Issue Transgender Vaishu Complaint Chennai Commissioner VJ Vaishu Audio Proofs சின்னத்திரை நடிகர் சர்ச்சை சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் சென்னை உள்ளூர் குற்றச்செய்திகள் 2026 சென்னை காவல் ஆணையர் அலுவலகம் திருநங்கை வைஷூ போலீஸ் புகார் நாஞ்சில் விஜயன் பண மோசடி நாஞ்சில் விஜயன் வி ஜே வைஷூ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.