Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கூடுதல் குடிநீர் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க.. வேலை செய்யாட்டி தூக்கிடுவேன் ‘வார்னிங்’ கொடுத்த MLA..!
    கோவை

    கூடுதல் குடிநீர் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க.. வேலை செய்யாட்டி தூக்கிடுவேன் ‘வார்னிங்’ கொடுத்த MLA..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sulur-tvk-mla-warns-government-officials
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிகாரிகள் மீது ஆக்ஷன் பாயும், வேலை செய்யாதவங்க வீட்டுக்கு அனுப்பப்படுவாங்க”
    கூடுதல் குடிநீர் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க”நான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட் ஆள், வேலை செய்யாட்டி தூக்கிடுவேன் என அதிகாரிகளுக்கு டோஸ் விட்டு எச்சரிக்கை செய்த
    சூலூர் எம்எல்ஏ சுகுமார்.

    கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்துத் துறை அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) சுகுமார் தலைமை தாங்கினார்.

    வேகம் எடுக்கும் தவெக எம்.எல்.ஏ.. ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் விசிட்..!

    அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் சந்திப்புக் கூட்டம் என்பதால், இதில் கலந்துகொண்ட அதிகாரிகளின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.தொடர்ந்து கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சுகுமார், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டும் என்றும், அலுவலகப் பணி முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்வதை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு இயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும், தான் மிகவும் நேர்மையான முறையில் (ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட்) செயல்படக்கூடிய ஆள் எனக் குறிப்பிட்ட அவர், விதிகளுக்குப் புறம்பாக ஒரே வீட்டில் அதிகப்படியான குடிநீர் குழாய் இணைப்புகள் (கனெக்‌ஷன்கள்) வைத்திருந்தால், அவற்றை அதிகாரிகள் உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சரியாக வேலை செய்யாதவர்கள் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார். அதிகாரிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டது அதிகாரிகள் இடையே அதிருப்தி சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    Coimbatore government officials meet Coimbatore local politics news Illegal water connection Sulur Sulur constituency updates Tamil Sulur MLA Sukumar TVK Sulur panchayat union meeting 2026 TVK MLA warns officers அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு கோவை ஊராட்சி ஒன்றிய கூட்டம் கோவை லோக்கல் செய்திகள் 2026 சூலூர் எம்எல்ஏ சுகுமார் சூலூர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் தவெக எம்எல்ஏ அதிரடி எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.