Browsing: குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்தில், சரியாக வேலை செய்யாத அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எம்.எல்.ஏ சுகுமார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.