Close Menu
    What's Hot

    சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!

    May 13, 2026

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக-வின் முதல் அக்னிப்பரீட்சை.. விஜய் அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு..!
    தமிழ்நாடு

    தவெக-வின் முதல் அக்னிப்பரீட்சை.. விஜய் அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-trust-vote-cpm-vck-cpi-support-tvk-government-tn-assembly
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து, முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக வெற்றிப் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. 

    நம்பிக்கை கூறல் வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழக வெற்றிக்கழக அரசுக்கு, சிபிஎம் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் சிபிஎம் சட்ட குழு தலைவர் செல்ல சுவாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்கு திறம்பட செயல்பட வேண்டும் என்றும், கட்சியை தொடர்ந்து தமிழக வெற்றி பெற அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபையில் சட்டமன்ற குழு தலைவர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

    இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் ஒன்பது பேர் ஆதரவு தெரிவித்துள்ளது.

    CM Vijay Trust Vote CPM VCK Support TVK Left Parties Support Vijay Govt Majority Mark TN Assembly Tamil Nadu Assembly Floor Test 2026 Thol Thirumavalavan Support TN political crisis 2026 இடதுசாரிகள் ஆதரவு விஜய் அரசு சிபிஎம் விசிக ஆதரவு தமிழக அரசியல் நிலவரம் இன்று தமிழக சட்டப்பேரவை வாக்கெடுப்பு தவெக அரசு 2026 தொல். திருமாவளவன் ஆதரவு பெரும்பான்மை நிரூபணம் முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!

    May 13, 2026

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!

    May 13, 2026

    முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!

    May 13, 2026

    அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!

    May 13, 2026

    விஜய் அரசுக்கு ஐயுஎம்எல் பச்சைக்கொடி.. ஜனநாயகத்தைக் காக்கவே இந்த முடிவு..!

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தவெக-வின் முதல் அக்னிப்பரீட்சை.. விஜய் அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு..!

    May 13, 2026

    அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!

    May 13, 2026

    சட்டப்பேரவையில் இன்று பலப்பரீட்சை.. காங்கிரஸ் முழு ஆதரவு..!

    May 13, 2026

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!

    May 13, 2026
    Don't Miss

    சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!

    May 13, 2026

    காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளையும் சுயநல அரசியலையும் மறைக்கவே பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்; தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அவரது இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பம்?.. விஜய் அரசுக்கு மஜாக, கொமதேக அதிர்ச்சி வைத்தியம்..!

    May 13, 2026

    மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!

    May 13, 2026

    முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!

    May 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.