Browsing: Left Parties Support Vijay Govt

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைத் தவிர்க்கவும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்கின்றன.