தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!June 27, 2026
தவெக-வின் முதல் அக்னிப்பரீட்சை.. விஜய் அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவு..!May 13, 2026 தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைத் தவிர்க்கவும், அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்கின்றன.