Close Menu
    What's Hot

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மரியாதை நிமித்தமான சந்திப்பா? அரசியல் கணக்கா?.. அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்..!
    தமிழ்நாடு

    மரியாதை நிமித்தமான சந்திப்பா? அரசியல் கணக்கா?.. அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026Updated:May 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-visit-cv-shanmugam-office-admk-politics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    முதலமைச்சரின் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது அரசியல் நாகரீகம் என்று பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், இன்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து பெறுகிறார்.

    அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். திருவல்லிக்கேணியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வரவேற்றார்.

    இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று அதிமுக எம்எல்ஏ சி.வி சண்முகம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதிமுகவில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சி.வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பு என இரண்டு தரப்பாக பிளவுபட்டுள்ளது. இதில், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பில் 30 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அதிமுக எம்எல்ஏக்கள் சென்று வரவேற்றுனர். இதையடுத்து, சிவி சண்முகம் அலுவலகத்திற்கு சென்று முதல் அமைச்சர் விஜயை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.

    ADMK Ex Minister CM Joseph Vijay Visit CM Vijay Meet CV Shanmugam CV Shanmugam Office Tamil Nadu Assembly Election Updates TN Politics 2026 TVK ADMK Alliance Rumors அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அலுவலகம் சி.வி. சண்முகம் விஜய் சந்திப்பு தமிழக அரசியல் பரபரப்பு 2026 தவெக அதிமுக அரசியல் முதலமைச்சர் விஜய் பயணம் முதல்வர் விஜய் சந்திப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026

    யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!

    June 26, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    June 26, 2026

    முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? இந்த ஒரு எண்ணெய் போதும்!

    June 26, 2026
    Don't Miss

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    வெயிலால் டல் ஆன முகத்தை பொலிவாக்க முலாம் பழத்தை வைத்து வீட்டில் செய்யும் எளிய இயற்கை ஃபேஸ் பேக் மற்றும் சரும பராமரிப்பு டிப்ஸ்.

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026

    லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!

    June 26, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.