Browsing: சி.வி. சண்முகம் விஜய் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது அரசியல் நகர்வா என விவாதங்கள் கிளம்பியுள்ளன.